Senthamil.Org

சத்திநற்

திருமந்திரம்

சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே
சத்திநற் எனத்தொடங்கும் திருமந்திரம்