Senthamil.Org

சத்திதான்

திருமந்திரம்

சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்
உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்
அத்தரு கோரம் மருடத்துஈ சானனே
சத்திதான் எனத்தொடங்கும் திருமந்திரம்