Senthamil.Org

சத்திக்கு

திருமந்திரம்

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே
சத்திக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்