Senthamil.Org

சத்திகள்

திருமந்திரம்

சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்
சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே
சத்திகள் எனத்தொடங்கும் திருமந்திரம்