Senthamil.Org

சத்தமும்

திருமந்திரம்

சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே
சத்தமும் எனத்தொடங்கும் திருமந்திரம்