Senthamil.Org

சத்தமுஞ்

திருமந்திரம்

சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம்
உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே
சத்தமுஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்