Senthamil.Org

சத்தன்

திருமந்திரம்

சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே
சத்தன் எனத்தொடங்கும் திருமந்திரம்