Senthamil.Org

சதாசிவந்

திருமந்திரம்

சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்இன்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந் தோமால்
சதாசிவந் எனத்தொடங்கும் திருமந்திரம்