Senthamil.Org

சடங்கது

திருமந்திரம்

சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில்
தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே
சடங்கது எனத்தொடங்கும் திருமந்திரம்