Senthamil.Org

சக்கரம்

திருமந்திரம்

சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்
சக்கரந் தன்னைத் ()தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே
() திரிக்கவொண்
சக்கரம் எனத்தொடங்கும் திருமந்திரம்