Senthamil.Org

சகலத்தில்

திருமந்திரம்

சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே
சகலத்தில் எனத்தொடங்கும் திருமந்திரம்