Senthamil.Org

கோவணங்

திருமந்திரம்

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே 

 பிரணவ சமாதி
கோவணங் எனத்தொடங்கும் திருமந்திரம்