Senthamil.Org

கோள்வளை

திருமந்திரம்

கோள்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே
கோள்வளை எனத்தொடங்கும் திருமந்திரம்