Senthamil.Org

கோலக்

திருமந்திரம்

கோலக் குழவி குலாய புருவத்துள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே
கோலக் எனத்தொடங்கும் திருமந்திரம்