Senthamil.Org

கோரை

திருமந்திரம்

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே
கோரை எனத்தொடங்கும் திருமந்திரம்