Senthamil.Org

கோயிலின்

திருமந்திரம்

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே
கோயிலின் எனத்தொடங்கும் திருமந்திரம்