Senthamil.Org

கோமுற்று

திருமந்திரம்

கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே
கோமுற்று எனத்தொடங்கும் திருமந்திரம்