Senthamil.Org

கோனக்கன்

திருமந்திரம்

கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழு
மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே
கோனக்கன் எனத்தொடங்கும் திருமந்திரம்