Senthamil.Org

கோது

திருமந்திரம்

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே
கோது எனத்தொடங்கும் திருமந்திரம்