Senthamil.Org

கோஉணர்ந்

திருமந்திரம்

கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே
கோஉணர்ந் எனத்தொடங்கும் திருமந்திரம்