Senthamil.Org

கொழுந்தினைக்

திருமந்திரம்

கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்
எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே
கொழுந்தினைக் எனத்தொடங்கும் திருமந்திரம்