Senthamil.Org

கொள்ளினும்

திருமந்திரம்

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே
கொள்ளினும் எனத்தொடங்கும் திருமந்திரம்