Senthamil.Org

கொள்கையில்

திருமந்திரம்

கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே
கொள்கையில் எனத்தொடங்கும் திருமந்திரம்