Senthamil.Org

கொல்லையில்

திருமந்திரம்

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே
கொல்லையில் எனத்தொடங்கும் திருமந்திரம்