Senthamil.Org

கொல்லையின்

திருமந்திரம்

கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே 

 போதன் (அறிஞன்)
கொல்லையின் எனத்தொடங்கும் திருமந்திரம்