Senthamil.Org

கொல்லைமுக்

திருமந்திரம்

கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு
ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே
கொல்லைமுக் எனத்தொடங்கும் திருமந்திரம்