Senthamil.Org

கொல்லிடு

திருமந்திரம்

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே, 

 புலால் மறுத்தல்
கொல்லிடு எனத்தொடங்கும் திருமந்திரம்