Senthamil.Org

கொல்லான்பொய்

திருமந்திரம்

கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே

 நியமம்
கொல்லான்பொய் எனத்தொடங்கும் திருமந்திரம்