Senthamil.Org

கொலையே

திருமந்திரம்

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே 

 பிறன்மனை நயவாமை
கொலையே எனத்தொடங்கும் திருமந்திரம்