Senthamil.Org

கொலையிற்

திருமந்திரம்

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யா?ந்திட்டுச் சந்திசெய் தானே
கொலையிற் எனத்தொடங்கும் திருமந்திரம்