Senthamil.Org

கொம்புஅனை

திருமந்திரம்

கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்துவைத் தேனே
கொம்புஅனை எனத்தொடங்கும் திருமந்திரம்