Senthamil.Org

கொதிக்கின்ற

திருமந்திரம்

கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே
கொதிக்கின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்