Senthamil.Org

கொண்டான்

திருமந்திரம்

கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லானே
கொண்டான் எனத்தொடங்கும் திருமந்திரம்