Senthamil.Org

கொண்டல்

திருமந்திரம்

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே
கொண்டல் எனத்தொடங்கும் திருமந்திரம்