Senthamil.Org

கொண்டனள்

திருமந்திரம்

கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்
கண்டனள் எண்ணென் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே
கொண்டனள் எனத்தொடங்கும் திருமந்திரம்