Senthamil.Org

கொண்டநல்

திருமந்திரம்

கொண்டநல் வாயு இருவர்க்கும் ()ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங் 
கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில் 
கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே
() ஒத்தேறில்
கொண்டநல் எனத்தொடங்கும் திருமந்திரம்