Senthamil.Org

கொண்டங்கு

திருமந்திரம்

கொண்டங்கு இருந்தனர் கூத்தன் ஒளiயினைக்

கண்டங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்கும் தேடுமால்
இன்றுஎன் மனத்துள்ளே இல்லடைந்து ஆளுமே
கொண்டங்கு எனத்தொடங்கும் திருமந்திரம்