Senthamil.Org

கொண்டஇவ்

திருமந்திரம்

கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற
நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்
கண்டக லாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே
கொண்டஇவ் எனத்தொடங்கும் திருமந்திரம்