Senthamil.Org

கொண்டஇம்

திருமந்திரம்

கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டையுள் நாவில் பகையற விண்டபின்
மன்று நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நமஎனே 
--------------------
 வயிரவச் சக்கரம்
கொண்டஇம் எனத்தொடங்கும் திருமந்திரம்