Senthamil.Org

கொண்டஇச்

திருமந்திரம்

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே
கொண்டஇச் எனத்தொடங்கும் திருமந்திரம்