Senthamil.Org

கொண்டஇக்

திருமந்திரம்

கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே
கொண்டஇக் எனத்தொடங்கும் திருமந்திரம்