Senthamil.Org

கொட்டுக்கும்

திருமந்திரம்

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே
கொட்டுக்கும் எனத்தொடங்கும் திருமந்திரம்