Senthamil.Org

கொட்டியும்

திருமந்திரம்

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே
கொட்டியும் எனத்தொடங்கும் திருமந்திரம்