Senthamil.Org

கொட்டனஞ்

திருமந்திரம்

கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்
கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே
கொட்டனஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்