Senthamil.Org

கொடியாறு

திருமந்திரம்

கொடியாறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே
கொடியாறு எனத்தொடங்கும் திருமந்திரம்