Senthamil.Org

கொடியதுஇ

திருமந்திரம்

கொடியதுஇ ரேகை குருவுள் இருப்பப்
படியது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே
கொடியதுஇ எனத்தொடங்கும் திருமந்திரம்