Senthamil.Org

கொடிகட்டி

திருமந்திரம்

கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம்
நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும்
திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை
வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே
கொடிகட்டி எனத்தொடங்கும் திருமந்திரம்