Senthamil.Org

கொங்குபுக்

திருமந்திரம்

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது
வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே
கொங்குபுக் எனத்தொடங்கும் திருமந்திரம்