Senthamil.Org

கொங்குஈன்ற

திருமந்திரம்

கொங்குஈன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி

பொங்கிய குங்குமத் தொளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும்அகி லம் கனி
தங்கும் அவள்மனை தான்அறி வாயே
கொங்குஈன்ற எனத்தொடங்கும் திருமந்திரம்