Senthamil.Org

கைவிட்டு

திருமந்திரம்

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே
கைவிட்டு எனத்தொடங்கும் திருமந்திரம்